இயக்குநர் அட்லி எடுத்திருக்கும் திரைப்படம், 'மெர்சல்'. விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படம், தீபாவளி அன்று ரிலீஸானது. இந்தப் படம், ரிலீஸாவதற்கு முன்பாகவே அதை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது.

no changes in the movie mersal till monday